தடம், தீயா வேல செய்யணும் குமாரு படங்களில் நான் நடிக்க வேண்டியது... உதயநிதி கலகலப்பான பேச்சு

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தடையற தாக்க, மீகாமன், தடம் போன்ற நல்ல படங்களை இயக்கியுள்ள மகிழ் திருமேனி தற்சமயம் இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். உதயநிதி ஸ்டாலின், ஆரவ், நிதி அகர்வால் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உதயநிதி கலகலப்பாக பேசியுள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments