நடிகை ஜனனி சரக்கு அடிப்பாரா?வீட்டில் இவ்வளவு பெரிய பார் எதுக்கு?ஒரே குடியும் குடித்தனம் தான் போல!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பிரபல நடிகை ஜனனி தான் வீட்டில் பார் செட்டப் வைத்துள்ளதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். பாலா இயக்கத்தில் விஷால் ஆர்யா நடிப்பில் வெளியான அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்திருந்தார் ஜனனி ஐயர். அவன் இவன் படத்தின் மூலம் நல்ல பாராட்டுகளையும் இவர் பெற்றுவிட்டார். இதைத்தொடர்ந்து, அசோக் செல்வனுடன் இணைந்து

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments