என் அண்ணன் மணிகண்டன் பிக் பாஸ் வீட்டுக்கு போய் ஆள் மாறீட்டான்... ஐஷ்வர்யா ராஜேஷ் கருத்து

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வத்திக்குச்சி திரைப்பட இயக்குநர் கின்சிலின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த டிரைவர் ஜமுனா திரைப்படம் நேற்று வெளியாகவிருந்தது. ஆனால் வெளி வராத காரணங்களில் அந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக் குழுவினர் திடீரென்று அறிவித்தனர் இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் தனது அண்ணன் மணிகண்டன் பற்றியும் அந்த நிகழ்ச்சியை பற்றியும் பேசியிருக்கிறார் ஐஸ்வர்யா

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments