அமுதவாணனுக்கு என்ன ஆச்சு..ரத்தம், ரத்தம்னு தூக்கத்தில் உளறல், ..நடுராத்திரியில் அலறி ஓடிய மணிகண்டன்

https://ifttt.com/images/no_image_card.pngரத்தம் வேண்டும், ரத்தம் வேண்டும் என அமுதவாணன் தூக்கத்தில் அரற்றியதால் பக்கத்தில் படுத்திருந்த மணிகண்டன் அலறி அடித்து ஓடினார். பிக்பாஸ் வீட்டில் நள்ளிரவு வரை தூங்காமல் பேசிக்கொண்டிருப்பார்கள். பின்னர் படுக்கைக்கு வருவார்கள். சிலர் 2 பேர் ஒரே கட்டிலில் படுத்திருப்பார்கள். அப்படி அமுதவாணனுடன் படுத்திருந்த மணிகண்டன் அமுதவாணன் தூக்கத்தில் அரற்றியதால் அலறி அடித்து ஓடினார். Bigg Boss

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments