உங்க நடிப்புல அந்த கதாபாத்திரத்தை கலந்தா நல்லா இருக்கும்... தனுஷ் எதார்த்த நடிப்பிற்கு இதுதான் காரணமாம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மிகப் பெரிய வெற்றியடைந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை இயக்கியிருந்தவர் இயக்குநர் மித்ரன் ஜவஹர். யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், குட்டி போன்ற திரைப்படங்களை இதற்கு முன்னர் நடிகர் தனுஷ் வைத்து இயக்கியுள்ளார். செல்வராகவனிடம் துணை இயக்குநராக பணியாற்றிய இவர், சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். ஆடைகள் தயாரிப்பில் நடக்கும் மோசடி குறித்து இயக்குநர் பி.எஸ் மித்ரன்...என்ன தகவல் தெரியுமா ?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments