அசீம் நியாயத்தை சொல்ல அனுமதிக்கும் பிக்பாஸ்..மனைவியின் நியாயத்தை யார் கேட்பது?..நெட்டிசன்கள் கேள்வி

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: அசீம் ஆடல் பாடல் டாஸ்க்கில் கவிதைப்படிக்கிறேன் என சொந்தக் கதையை கவிதையாக சொன்னார். பின்னர் மோனோ ஆக்டிங் என அதிலும் தனது சொந்தக் கதையையே சொல்லி அனுதாபம் தேடினார். பிக்பாஸ் போன்ற தளத்தில் தனது சொந்த வாழ்க்கையைச் சொல்லி பிரிந்துப்போன மனைவியைப்பற்றி குற்றம் சாட்ட பிக்பாஸ் எப்படி அனுமதிக்கலாம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மீண்டும் ஆரம்பிக்கும் அசீம்..தனலட்சுமியுடன் மோதல்..அமைதியிழக்கும் ஹவுஸ்மேட்ஸ்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments