திருமணத்திற்கு ஓகே சொன்ன தமன்னா..மாப்பிள்ளை யார் தெரியுமா? பரபரப்பாக நடக்கும் கல்யாண வேலை!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நயன்தாரா, ஹன்சிகா மோத்வானியைத் தொடர்ந்து நடிகை தமன்னாவுக்கும் திருமண ஆசை வந்துள்ளது. நடிகை தமன்னா தென்னிந்திய மொழிகளில் சிறப்பான நடிகையாக உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட் படங்களிலும் சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து பல ஆண்டுகளாக நடித்து வரும் தமன்னாவுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments