ஆயிஷாவை அசிங்கப்படுத்தாதீங்க..காதலனின் ஏடாகூட பேட்டிக்கு நடிகர் விஷ்ணு சரியான பதிலடி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ஆயிஷாவை வேண்டும் என்றே அசிங்கப்படுத்துகிறார்கள் என்று நடிகர் விஷ்ணு பேட்டியில் கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஆயிஷாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்றும், தன்னையும் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக முன்னாள் காதலன் என சொல்லிக்கொண்டு ஒருவர் பேட்டி கொடுத்திருந்தார். மேலும், ஆயிஷாவுக்கு விஷ்ணு, லோகேஷ் என பல காதலர்கள் இருப்பதாகவும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments