அய்யோ முடியல.. அமுது, அமுதுன்னு உருகும் ஜனனி..யார் யாரின் பகடைக்காய்?.. சிக்கும் அமுதவாணன்

https://ifttt.com/images/no_image_card.pngபிக்பாஸில் சனிக்கிழமை வந்த கமல் அமுதவாணன் ஜனனி இருவரும் சேர்ந்து இயங்குவது பற்றி பேசினார். ஜனனி அமுதவாணனின் பகடைக்காயாக இருக்கிறார், அமுதவாணனும் டாமினேட் செய்கிறார் என்கிற வாதத்தை பற்றி கமல் கேட்டார். விக்ரமன், ஷிவின் உள்ளிட்டோர் ஜனனியை அமுதவாணன் பகடைக்காயாக பயன்படுத்துகிறார் என்று தெரிவித்தனர். 'கமல் எனக்கு திருட்டு பட்டம் கட்டுகிறார்' ஆயிஷாவிடம் சொன்ன தனலட்சுமி..கடைசிவரை தவறை உணரவே மாட்டாரா?  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments