கமல் & சித்தார்த்தை வைத்து நான் படம் எடுப்பதாக இருந்தது... இயக்குநர் லிங்குசாமி பேட்டி

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் லிங்குசாமி கடைசியாக தி வாரியர் என்கிற தெலுங்கு படத்தை இயக்கியிருந்தார். அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் சேதுபதி மற்றும் விஷ்னு விஷாலை வைத்து தயாரித்திருந்த இடம் பொருள் ஏவல் திரைப்படம் தற்சமயம் வெளியாகப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் கமல் ஹாசனை வைத்து படம் இயக்குவது பற்றியும் உத்தம வில்லன் அனுபவம் பற்றியும் லிங்குசாமி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments