புது பொண்டாட்டில்ல, அப்படித்தான் இருப்பாரு... மகன் உதயநிதியை கிண்டலத்த முதல்வர் ஸ்டாலின்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் லவ் டுடே திரைப்படத்தை விநியோகம் செய்திருப்பது உதயநிதி அவர்களின் ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான். அடுத்த வார இறுதியில் அவர் நடித்துள்ள கலகத் தலைவன் திரைப்படம் வெளியாகிறது. தடம், தடையற தாக்க போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் தனக்கும் தனது தந்தையும் முதல்வருமான

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments