சூர்யாவுடன் மீண்டும் இணையும் ஜெய் பீம் இயக்குநர்… இந்த முறை என்ன கதைன்னு தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘ஜெய் பீம்' திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. தசெ ஞானவேல் இயக்கிய இந்தப் படம் 1993ல் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு உருவாகியிருந்தது. இந்நிலையில், சூர்யா - தசெ ஞானவேல் கூட்டணி விரைவில் இன்னொரு படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா 42 படத்தோட அடுத்தடுத்த அப்டேட்.. அடுத்த சூட்டிங் எங்கன்னு பார்க்கலாமா!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments