விஜய் தேவரகொண்டா மேடையில் செய்த காரியம்..இணையத்தில் குவியும் பாராட்டு!

https://ifttt.com/images/no_image_card.pngஹைதராபாத் : நடிகர் விஜய் தேவரகொண்டா, தனது உடல் உறுப்பு முழுவதையும் தானமாக வழங்குவதாக மேடையில் அறிவித்துள்ளார். கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி'திரைப்படங்களின் மூலம் தெலுங்கு ரசிகர்களை மட்டுமில்லாமல் தென்னிந்தியாவின் பல ரசிகர்களையும் கவர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டா. தன்னுடைய சிறப்பான நடிப்பினால் தற்போது பல கோடி மக்களை தன்னுடைய தீவிர ஃபேனாக மாற்றியிருக்கின்றார். குறிப்பாக இளம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments