திடீர் காய்ச்சல்..நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

https://ifttt.com/images/no_image_card.pngநடிகர் கமல்ஹாசன் காய்ச்சல், சளி காரணமாக மருத்துவமனையில் அனுமதி நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக படபிடிப்பில் ஈடுபட்ட வந்த நிலையில் சில நாட்களாக சளி, காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக முழு உடல் பரிசோதனைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments