யசோதா பாக்ஸ் ஆபிஸ்… இரண்டாவது நாளிலும் வசூலில் கோடிகளை குவித்த சமந்தா

https://ifttt.com/images/no_image_card.pngஐதராபாத்: சமந்தா நாயகியாக நடித்துள்ள யசோதா திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியான யசோதா படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. யசோதா படத்தில் நடிப்பிலும் ஆக்சனிலும் மிரட்டியுள்ள சமந்தாவிற்கு ரசிக்ர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸையும் விட்டுவைக்காத யசோதா… கண்கலங்கியதற்கு கைமேல் பலன்... நன்றி சொன்ன சமந்தா  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments