ஐஸ்வர்யா ராயை விட த்ரிஷா தான் எனக்கு பிடிச்சி இருக்கு.. பொன்னியின் செல்வன் குறித்து பூனம் பஜ்வா!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் பூனம் பஜ்வா. தற்போது குருமூர்த்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். தனசேகர் இயக்கத்தில், நட்டி ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பூனம் பஜ்வா நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம். கிளாமர் வேற.. கவர்ச்சி வேற.. தப்பா புரிஞ்சிக்குறாங்க.. பூனம் பஜ்வா சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments