தெலுங்கு மார்க்கெட்டை பிடிக்க சிவகார்த்திகேயன் பக்கா பிளான்..மாவீரன் படத்தில் இணைந்த புஷ்பா நடிகர்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரின்ஸ் படத்தின் மூலம் தெலுங்கு மார்க்கெட்டை பிடிக்க நினைத்த சிவகார்த்திகேயனுக்கு அந்த படம் பெரிய ஏமாற்றத்தை தந்தது. இந்நிலையில், எப்படியாவது டோலிவுட் மார்க்கெட்டை பிடிக்க நினைக்கும் அவரது அடுத்த படத்தில் புஷ்பா படத்தின் வில்லன் நடிகர் இணைந்துள்ளார். இயக்குநர் மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது என்றும் மாவீரன் படப்பிடிப்பே நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments