பசங்கள மொத்தமா வெறுக்குற ஒருதரால தான் இப்படி எழுத முடியும்.. ட்ரெண்டாகும் ஐயோ சாமி ஆல்பம் பாடல்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய் ஆண்டனியின் "நான்" திரைப்படத்தில் 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடலை எழுதி தமிழ் சினிமாவில் அறிமுகமான இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் இப்பாடலை எழுதியுள்ளார். பொத்துவில் அஸ்மின் ஏற்கனவே விஸ்வாசம், அண்ணாத்த படங்களுக்கு எழுதிய புரோமோ பாடல்கள் வைரலாகின. ஜெயலலிதாவின் இரங்கல் பாடலையும் இவரே எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. "ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments