Bigg Boss Tamil 6: அச்சச்சோ.. அவங்களா.. பிக் பாஸ் வைல்டு கார்டா வரப்போவது யாரு தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் விஜே மகேஸ்வரி எவிக்ட் ஆகி உள்ள நிலையில், அடுத்ததாக வைல்டு கார்டு என்ட்ரி இருக்கப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பிரபலமான விஜே ஒருவர் தான் விரைவில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார் எனக் கூறுகின்றனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments