Bigg Boss Tamil 6: பர்சனல் விஷயத்தை நாம் எப்படி கேட்க முடியும்.. விக்ரமனை அப்படி திட்டிய அமுதவாணன்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா விஷயம் குறித்து அமுதவாணனிடம் நைஸாக கேட்டுத் தெரிந்து கொள்ள நினைத்து வாங்கிக் கட்டிக் கொண்டார் விக்ரமன். பிக் பாஸ் வீட்டில் விக்ரமன் விளையாடி வரும் கேமுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் அமுதவாணனை பூஸ்ட் அப் பண்ணி ஃபைனல்ஸ்க்கு அனுப்பும் நோக்கில் விஜய் டிவி செயல்பட்டு வருவதாகவும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments