90K கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோ ஜேசன் திடீர் தற்கொலை..பவர் ரேஞ்சர்ஸ் மூலம் புகழ்பெற்றவரின் சோக முடிவு

https://ifttt.com/images/no_image_card.pngஆஸ்டின்: 90 களில் பிறந்தவர்களின் மனம் கவர்ந்த பவர் ரேஞ்சர்ஸ் புகழ் நடிகர் ஜேசன் தனது 49 வது வயதில் தற்கொலை செய்துக்கொண்டார். கலர் தொலைக்காட்சி அதிக அளவில் பரவிய நேரத்தில் தொலைக்காட்சி தொடர்களில் புதிய புரட்சி உருவாகிய 90 களில் பவர் ரேஞ்சர்ஸ் பிரபலமான தொடராக இருந்தது. உலகை அழிக்க வரும் தீய சக்திகளை பவர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments