90-ஸ் கிட் மித்ரனின் பெயரை கூகுள் என்றுதான் வைக்க வேண்டும்... கார்த்தி கலகலப்பான பேச்சு

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சர்தார் திரைப்படத்தை தொடர்ந்து தற்சமயம் அதனுடைய இரண்டாம் பாகத்தின் வேலைகளை ஆரம்பித்துவிட்டார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். இந்தப் படத்திற்காக தான் சேகரித்த தகவல்களில் ஒரு பகுதி மட்டும்தான் படத்தில் பயன்படுத்தியதாகவும், நைல் நதி கரையோரத்தில் விதைக்கப்பட்ட விதை போல இந்தத் தண்ணீர் பிரச்சனை களத்தில் நிறைய தகவல்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் நடிகர் கார்த்தி இயக்குநர் மித்ரனை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments