விடாத மழையிலும் குறையாத கூட்டம்...'லவ் டுடே' 8 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : மழை வெளுத்து வாங்கினாலும், அரங்கு நிறைந்த காட்சிகளுடன் லவ் டுடே திரைப்படம் வசூல் மழை பொழிந்து வருகிறது. இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், வெளியான படம் 'லவ் டுடே'. பிரதீப் ரங்கநாதன் இயக்குநராக மட்டுமல்லாமல், ஹீரோவாகவும் இந்த படத்தில், அறிமுகமாகியுள்ளார். கதாநாயகியாக இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், ரவீனா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments