ஜவானில் இவரு… தளபதி 67ல் அவரு… விஜய் – ஷாருக்கான் கேமியோ அக்ரிமெண்ட்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய் நடிப்பில் வம்ஷி பைடிபள்ளி இயக்கும் வாரிசு திரைப்படம் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 67' படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக விஷால் நடிக்கலாம் என்ற செய்திகள் வெளியான நிலையில், தற்போது பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானும் கேமியோ ரோலில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments