ரஜினிகாந்துடன் ’தலைவர் 170’-ல் இணையும் முக்கிய பிரபலங்கள்..இன்று லைகா அறிவிப்பு

https://ifttt.com/images/no_image_card.pngரஜினிகாந்த் லைகா நிறுவனத்தின் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார். அதற்கான அறிவிப்பு இன்று காலை 10-30 மணிக்கு வெளியாகிறது. அதில் ஒரு படத்தை ஐஸ்வர்யா ரஜினியும், இன்னொரு படத்தை சிபி சக்ரவர்த்தியும் இயக்குவதாக அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. மணிரத்னம் இயக்கப் போகிறார் ஷங்கர் இயக்கப்போகிறார் என்பதெல்லாம் காற்றோடு கரைந்து போனது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments