தலைவர் 170-ல் இணையும் வைகைப் புயல்… ரஜினி – வடிவேலு காம்போவில் காத்திருக்கும் காமெடி கலாட்டா

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்தப் படங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் 5ம் தேதி பூஜையுடன் தொடங்கவுள்ளது. மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடக ரத்னா' விருது.. ரஜினிகாந்த் இன்று வழங்குகிறார்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments