100வது படம் அல்லூரி சீதாராம ராஜு.. டோலிவுட்டில் மகேஷ் பாபு தந்தை கிருஷ்ணா நடத்திய சாம்ராஜ்யம்!

https://ifttt.com/images/no_image_card.pngஹைதராபாத்: ஆர்ஆர்ஆர் படத்தின் கிளைமேக்ஸில் ராம்சரண் அல்லூரி சீதாராம ராஜுவாக மாறும் அந்த அதிரடியான கதாபாத்திரத்தில் அப்பவே அப்படி நடித்து தெலுங்கு ரசிகர்களை திக்குமுக்காட செய்திருந்தார் டோலிவுட்டின் மூத்த நடிகர் கிருஷ்ணா. டோலிவுட் சூப்பர்ஸ்டார் கிருஷ்ணா உடல்நலக்குறைவு காரணமாக காலமான செய்தி ஒட்டுமொத்த திரைத்துறையையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மகேஷ் பாபுவின் அப்பா 350 படங்களுக்கு மேல்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments