Ponniyin Selvan Box Office: 400 கோடியை நோக்கிய சோழர்களின் பயணம்.. பொன்னியின் செல்வன் வசூல் நிலவரம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டு மதுராந்தகனுக்கு அருள்மொழி வர்மன் முடி சூட்டிய வரலாற்றை வைத்துக் கொண்டு இப்படியொரு வரலாற்று காவியத்தை அமரர் கல்கி உருவாக்கியது தான் பொன்னியின் செல்வன் கதைக்கு கிடைத்த வெற்றியே.. என்று சொல்லலாம். இயக்குநர் மணிரத்னம் பல ஆண்டுகளாக இந்த கனவு படத்தை எடுக்க போராடி கடைசியில் இந்த ஆண்டு ரசிகர்களின் பார்வைக்கு பொன்னியின்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments