Ponniyin Selvan Box Offce: ஃப்ரீ ப்ரமோஷன் வேற.. 6 நாட்களில் பொன்னியின் செல்வன் வசூல் இத்தனை கோடியா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பொன்னியின் செல்வன் படத்தை பற்றித் தான் கடந்த சில நாட்களாக பெரிய சர்ச்சையே வெடித்துள்ளன. ராஜ ராஜ சோழன் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் பேசியதில் இருந்து நேற்று கமல் பேசியது வரை படத்துக்கு பயங்கரமான ஃப்ரீ ப்ரமோஷனாக மாறி உள்ளது. அப்படி படத்தில் என்னதான் இருக்கு பார்ப்போம் என அனைவரும் விடுமுறை நாட்களில் படையெடுக்க படத்தின்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments