மகேஸ்வரியின் மானத்தை வாங்கிய மாஸ்டர்.. தொடை தெரியுதுன்னு டவுசர் போட்டு சுத்துறவங்க சொல்லலாமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் மகேஸ்வரியிடம் நடந்து கொண்ட விதத்தை ரசிகர்கள் பலரும் கண்டித்து வருகின்றனர். சோபாவில் அமர்ந்திருந்த மகேஸ்வரியை ராபர்ட் மாஸ்டர் எழுப்பி அப்படியொரு வார்த்தை சொன்னது மகேஸ்வரியை மட்டும் அல்ல நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த பலரையும் பதற வைத்துள்ளது. 4வது சீசனில் எல்லாம் அர்ச்சனா ஆண் போட்டியாளர்களுடன் இருப்பது எந்தவொரு அச்சத்தையும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments