விஜயகாந்தை அடித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை... எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: 80 வயதுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர் எப்போதுமே இயக்குநராகவும் நடிகராகவும் சங்கம் சார்ந்த பணிகளிலும் தன்னை பரபரப்பாகவே வைத்துக் கொள்பவர். தனக்கும் தனது மகன் விஜய்க்கும் அதிகமான கோபமும் பிடிவாதமும் வரும். அதனால்தான் இப்போது அவரை இயக்குவதில்லை என்று கூறுவார். அப்படிப்பட்ட கோபக்காரர் படப்பிடிப்பு தளங்களில் தன்னிடம் வேலை பார்ப்பவர்களை அடிப்பார் என்ற குற்றச்சாட்டிற்கு சந்திரசேகர் பதிலளித்துள்ளார். காரில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments