ஓடிடியில் வெளியானது தனுஷின் நானே வருவேன் படம்.. வீட்டிலேயே பார்த்து மகிழும் ரசிகர்கள்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் தனுஷின் நானே வருவேன் படம் கடந்த மாதம் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தின் முதல் பாதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இரண்டாவது பாதி கவரத் தவறியதாக விமர்சிக்கப்பட்டது. வாத்தியை தொடர்ந்து கேப்டன் மில்லருக்கு வந்த சிக்கல்… தனுஷின் முடிவுக்காக காத்திருக்கும் படக்குழு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments