அந்த ஜானரில் படம் பண்ணா, கதைய தாண்டி இயக்குநர் யாருன்னும் பார்ப்பேன்... சிவகார்த்திகேயன் பக்கா ஸ்கெட்ச்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி இருக்கும் திரைப்படம் பிரின்ஸ். தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கியுள்ள இத்திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் குறித்தும் தன் எதிர்கால படங்கள் குறித்தும் சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். ’இந்தத்தேகம் மறைந்தாலும், இசையாய் மலர்வேன்’..எஸ்பிபி-யின் நினைவிடத்தில் நடிகர் ’மைக்’ மோகன் உருக்கம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments