விஜய்யை சந்தித்த ஷாருக்கான் -அட்லி.. எங்க போய் பார்த்திருக்காங்க தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் சூட்டிங் சென்னையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பைட்டிங் சீன்களை தொடர்ந்து டூயட் காட்சிகளை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனிடையே சென்னையில் நடந்துவந்த ஷாருக்கான் -அட்லி கூட்டணியில் உருவாகிவரும் ஜவான் படத்தின் சூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது. வாரிசு படத்தில் நான் நடிக்கிறேனா.. இது என்ன புதுக்கதையா இருக்கு.. குஷ்பூ பளீச்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments