ஹனிமூன் போகாமல் போட்டோஷூட் நடத்திய ஹரிஷ் கல்யாண்..ஹீரோயின் போல டக்கரா இருக்காங்களே!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம் முடிந்த கையோடு தனது காதல் மனைவியுடன் டக்கராக போஸ் கொடுத்துள்ளார். சிந்து சமவெளி என்ற படத்தின் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஹரிஷ் கல்யாண் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகராக இருக்கிறார் சித்து சமவெளி படபத்திற்கு பிறகு அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தா மாமா உள்ளிட்ட படங்களில் நடித்து பிபலமானார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments