பிரபல தயாரிப்பாளர் திடீர் உயிரிழப்பு..சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தெலுங்கு தயாரிப்பாளர் கத்ரகடா முராரி வயது மூப்பு காரணமாக காலமானார். சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 78. அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments