தந்தையாக தவறவிட்ட அனுபவங்களை தாத்தாவாக நினைவேற்றுகிறார் ரஜினி... லதா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்சமயம் நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக இயக்குநர்கள் மணிரத்னம், தேசிங்கு பெரியசாமி அல்லது சிபி சக்கரவர்த்தி ஆகிய மூவரில் ஒருவர் இயக்கத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் அவர்களுடைய மனைவி லதா கொடுத்துள்ள ஒரு பேட்டியில் தங்களுடைய சொந்த வாழ்க்கை குறித்து சில சுவாரசியமான செய்திகளை பகிர்ந்துள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments