மீண்டும் பெற நினைக்கிறேன்.. பாவ்னி பேச்சால் மீண்டும் குழப்பத்தில் அமீர்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜோடியாக மாறியுள்ளது அமீர் -பாவ்னி. இவர்கள் அந்த சீசனில் டைட்டிலை வெற்றிப் பெறவில்லை என்ற போதிலும் ஏராளமான ரசிகர்களின் இதயங்களை வென்றிருந்தனர். தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் டைட்டிலை வெற்றிக் கொண்டனர். உங்களில் இருந்து.. இன்னும் 3 நாட்களில்.. கமல் வெளியிட்ட பிக்பாஸ் சீசன் 6 ப்ரமோ!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments