நவம்பரில் வெளியாகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.. வடிவேலுவின் வேற லெவல் திட்டம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் வடிவேலு மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் அவர் நாயகனாக நடித்துள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தின்மூலம் வடிவேலு மீண்டும் தன்னுடைய காமெடி பயணத்தை துவங்கியுள்ளார். தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களிலும் கமிட்டாகி வடிவேலு நடித்து வருகிறார். கடலூரில் நடைபெறும் ஜெயிலர் பட சூட்டிங்.. ரஜினியுடன் இணைந்த பிரபல காமெடி நடிகர்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments