மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறாரா ரஜினிகாந்த்.. அப்போ சிபி சக்கரவர்த்தி படம்.. மகளின் விண்ணப்பம்?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படம் 400 கோடி வசூலை கடந்து 500 கோடி இமாலய சாதனையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக கோலிவுட்டில் பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஒரே படமான தளபதி இன்னமும் ரசிகர்கள் மனதில் நின்னு பேசி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments