பக்கா ஸ்கெட்ச்.. பிக் பாஸ் வீட்டை விட்டு அதிரடியாக வெளியேறுகிறாரா ஜிபி முத்து? அவரே சொன்ன விஷயம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6ஐ ரசிகர்கள் அதிகம் பார்க்க காரணமே ஜிபி முத்து தான். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜிபி முத்து அதிரடியாக வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே உடல் நலக்குறைவு காரணமாக காய்ச்சல் உள்ளிட்ட அவதிகளை சந்தித்து வந்தார் ஜிபி முத்து. இந்நிலையில், தொடர்ந்து வீட்டுக்குப் போகப் போறேன்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments