அமேசான் ப்ரைமில் வெளியான பொன்னியின் செல்வன்... ஓடிடி ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ்…

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற பொன்னியின் செல்வன் இதுவரை 500 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை திடீரென ஓடிடியில் வெளியிட்டு படக்குழு அதிர்ச்சியளித்துள்ளனர். காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம்: மணிரத்னம் டச்.. ஹாசினி சிண்ட்ரோம்.. இளைஞர்களை கவர்ந்ததா?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments