வாரிசு பிரமோஷன்ஸ்.. விஜய் எங்க போயிருக்காரு தெரியுமா.. சூப்பர் வீடியோ இதோ!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ளது வாரிசு படம். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் பாடல் சூட்டிங் மட்டுமே மீதமுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் பொங்கலையொட்டி நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில் துபாயிலும் படத்தின் பிரமோஷனை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. சர்தார் பாக்ஸ் ஆஃபிஸ் இரண்டாம் நாள்: தீபாவளி ரேஸில் கெத்து காட்டும் கார்த்தி!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments