விரைவில் எண்ட் கார்ட் போடவுள்ள பிரபல சன் டிவி தொடர்... ரசிகர்கள் அதிர்ச்சி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை :சன் டிவியின் தொடர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. டிஆர்பியிலும் முக்கியமான இடத்தில் உள்ளன. விஜய் டிவியுடன் போட்டியில் இருந்தாலும் சன் டிவியின் கயல் உள்ளிட்ட தொடர்கள் தான் முதலிடத்தில் உள்ளன. இதனிடையே ரசிகர்களை நீண்ட காலங்களாக கவர்ந்துவரும் முக்கியமான தொடரை முடிக்கவுள்ளதாக தகவ்லகள் வெளியாகியுள்ளன. க்யூட்டா பேட்டை புடிச்சு..கிரிக்கெட் விளையாடிய நடிகை அஞ்சலி..ரசித்து பார்க்கும் பேஃன்ஸ்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments