அந்த இளம் இசையமைப்பாளர் உடன் சுற்றும் பிரம்மாண்டத்தின் மகள்.. எல்லாத்துக்கும் காரணம் அதுதானாம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஏற்கனவே அந்த இசையமைப்பாளர் உடன் பல டாப் ஹீரோயின்களுக்கே தொடர்பு இருப்பதாக போட்டோக்கள் வெளியாகி உள்ள நிலையில், அந்த பிரம்மாண்டத்தின் மகள் தற்போது இசையை சுற்றி சுற்றி வலம் வருவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அடம் பிடித்து சினிமா நடிகையாக மாறிய அந்த பெரிய இடத்துப் பெண் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments