வாரிசு லீக்கான பாடல்..அட்டிமெட்தான் படம் மிகப்பெரிய சம்பவம் பண்ணும் போல!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : வாரிசு படத்திற்காக விஜய் பாடிய பாடல் வீடியோவுடன் லீக்காகி உள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தில் ராஜு பிரமாண்டமாகத் தயாரிக்கும் வாரிசு படத்தில் வம்ஷி பைடிபள்ளி இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாரிசு திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்பதை படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. வாரிசு ஃபர்ஸ் சிங்கிள் அப்டேட் கொடுத்த தமன்… விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மரண மாஸ்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments