பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியாகும் மைனா நந்தினி..இனிமேதான் தரமான சம்பவங்களை பாக்க போறீங்க!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நடிகை மைனா நந்தினி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த வாரம் ஆடல், பாடல் என மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஜிபி முத்து, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டன்,ஆயிஷா, ராம் ராமசாமி, குயின்ஸி, விஜே கதிரவன், மெட்லி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments