விஜய், உதயநிதி, ரவி இவர்கள் எனக்கு ஜோடியா நடிச்சா சூப்பரா இருக்கும்... என்று கூறிய நடிகை யார் தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை ஹன்சிகா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மஹா. நடிகர் சிம்பு அதில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் ஹன்சிகாவின் 50-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கும் 25-வது படமாக மஹா திரைப்படம் அமைந்தது. இந்நிலையில் ஹன்சிகா சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் மூன்று கதாநாயகர்களை குறிப்பிட்டு பேசியது வைரலாகியுள்ளது. இதுதான்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments