வேட்டைக்கு ரெடியான வனிதா விஜயகுமார்.. பிக்பாஸ் போட்டியாளர்களை எப்படியெல்லாம் வெளுத்து வாங்க போறாரோ!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னதாக பங்கேற்ற அவர், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பாதியிலேயே வெளியேறினார். இதனிடையே தற்போது ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்கவுள்ளார். காதல், மோதல், கோஷ்டி, வெறுப்பு, சூழ்ச்சி..முழு சந்திரமுகியாக மாறும் பிக்பாஸ் போட்டியாளர்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments