வாத்தி கம்மிங் ஒத்து.. கிரிக்கெட் பேட் உடன் போர்கொண்ட சிங்கமாக களமிறங்கிய லோகேஷ் கனகராஜ்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தளபதி 67 படத்தின் அப்டேட் உடன் லோகேஷ் கனகராஜ் வரப் போகிறார் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க கிரிக்கெட் பேட் உடன் லோகேஷ் கனகராஜ் காட்சியளிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் ஹிட்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments